
Sengathiye Lyrics (செங்கதியே Lyrics in Tamil):
Sengathiye song is sung by VishnuRam and has music by Sundaramurthy KS while Mohanraja has written the Sengathiye Lyrics. The music video of the Sengathiye song is from the movie Delivery Boy (2026), and it features Radhika Sarathkumar, Leo Sivakumar, Brigida Saga. The video directed by Nani and This Song released by Saregama Tamil.
செங்கதியே Lyrics in Tamil
என்னம்மா நிக்கிறா சீனி காரி
என்னம்மா பண்ணறா நெஞ்சில் ஏறி
குண்டு விழிய அவள் சுத்தவிட்டா அழகா என்ன சுத்து போட்டா
மனசில் வந்து தொத்திகிட்டா காதல் பாட்டா
அவன் நினைப்பு அது மெதக்க மெதக்க
நொலுக்க என் உசுர எடுக்க
முழுசா என்ன மறந்து தொலைக்க போனேன் நைட்டா
செங்கத்தியே மனசுல உக்காந்தியே மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே
செங்கத்தியே மனசுல உக்காந்தியே மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே
மனசெல்லாம் கொண்டாடுதே என் நெஞ்சம் பந்தாகுதே
இசையெல்லாம் காத்தாடுதே அவ வந்தாலே
தரையில நிக்காம தான் தடுமாறி நிக்கிறேனே
தடம் போட்டு என் உசுரில் உள்ள வந்தாளே
தேவதை தேன்வதை ஐயோ முன்னால
பாக்குறேன் பறக்குறேன் ரெண்டு கண்ணால
செங்கத்தியே மனசுல உக்காந்தியே மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே
செங்கத்தியே மனசுல உக்காந்தியே மின்னல் மின்னாத்தியே
நீயே செல்லாத்தியே
Written By:
Mohanraja
More Songs Of “Tamil“
Aathi Raasathi – Dhass Benjamin
————————-
Hangova – Anirudh Ravichander
————————-
Rise Of Linga – G.V. Prakash Kumar, V7h
————————
Goindhamma – Meesaya Murukku 2 (2026)
“Sengathiye” Song Info
Singer: VishnuRam
—————————————
Movie: Delivery Boy (2026)
—————————————
Lyricist: Mohanraja
—————————————
Music: Sundaramurthy KS
—————————————
Cast: Radhika Sarathkumar, Leo Sivakumar, Brigida Saga
—————————————
Director: Nani
—————————————
Label: Saregama Tamil
LyricsBlink FAQs
Who sang “Sengathiye” Song?
“Sengathiye” was sung by VishnuRam.
Who wrote the lyrics of the song “Sengathiye”?
The lyrics of “Sengathiye” were written by Mohanraja.
Who are in the star cast of the song “Sengathiye”?
The star cast of the song “Sengathiye” features Radhika Sarathkumar, Leo Sivakumar, Brigida Saga.
Which album or movie features the song “Sengathiye”?
“Sengathiye” is part of the album or movie Delivery Boy (2026).
Who composed the music for the song “Sengathiye”?
The music for “Sengathiye” was composed by Sundaramurthy KS.
Who directed the music video of “Sengathiye”?
The song “Sengathiye” was directed by Nani.


